Thursday, April 18, 2013

Wi-Fi பற்றி சில சுவாரசியங்கள்

Wi-Fi என்ற இணைப்பில்லாமல் தகவல் பரிமாற்றம் செய்யும் சாதனத்தை உருவாக்கியதன் விளைவை நம்பமுடிகிறதா?. அண்மைக்காலங்களில் எங்கும் வைஃபை, எதிலும் வைஃபை என்ற நிலைதான்.

பள்ளிகளில் தொடங்கி, பாத்ரூம் வரையிலும் இதனுடைய சாதனை சரித்திரம் தொடர்கிறது எனலாம். இவ்வளவு ஏன், டாய்லெட்கள் கூட வைஃபை வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

இவ்வளவு அருமை, பெருமைகளை சுமந்து நிற்கும் இந்த வைஃபை வசதியுடைய எந்த சாதனம் மிகவும் பிரபலமானது என்பதை தெரிந்துகொள்ள வேண்டாமா?

சிறந்த வைஃபை சாதனங்களை உங்கள் பார்வைக்காக கீழே குறிப்பிடுகின்றேன்.

  • Air Conditioner with WiFi Control : வைஃபை வசதியுடன் கூடிய இந்த குளிர்சாதன பெட்டியை மொபைல் போன் மூலமாகவே கட்டுப்படுத்தலாம்.

  • WiFi Portable Document and Photo Scanner : வைஃபை வசதிகொண்ட புகைப்பட ஸ்கேனர்.
  • வைஃபை வசதியுடன் கூடிய 'மின் விளக்கு.' இதை கட்டுப்படுத்துவதற்கு வைஃபை வசதி தேவை.


  • குழந்தைகளுக்கு பிடித்தமான விளையாட்டுப் பொருள்களையும் வைஃபை வசதியினால் எளிதில் கட்டுப்படுத்தலாம்.


  • வைஃபை வசதியுடன் கூடிய எடைபார்க்கும் கருவி.


  • WiFi Bed Fan - வைஃபை வசதியுடைய அதிநவீன படுக்கை ஃபேன். போர்வைக்குள் காற்றை இதமாய் பரவச்செய்யும்.




இறைவன் நாடினால் இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கின்றேன்.



Post Comment

0 கருத்துக்கள்:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.