Wednesday, April 3, 2013

WhatsApp மொன்பொருளும் அதன் செயல்பாடுகளும்!

இன்று முகநூல் போன்று இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று இருக்கின்றது WhatsApp என்றால் அது மிகையாகாது.

உங்கள் மொபைலிருந்து WhatsApp மொன்பொருள் உதவியுடன்உங்கள் நண்பர்கள்வுடன் அரட்டை அடிக்கலாம்இதில் உள்ள வசதிகள்:


IMAGE

VIDEO

AUDIO

NEW PHOTO

NEW VIDEO

NEW CLIP

LOCATION

CONTACT


போன்ற வசதிகள் உள்ளது. இந்த மொன்பொருள் உதவியுடன் இணையதளம் மூலமாக நண்பர்கள் உடன் செய்திகளை உடன்னுகுடன் பகிர்ந்துகொள்ளாம்.Group Message மற்றும் Personal Message அனுப்பும் வசதி உள்ளது.






இந்த மொன்பொருளை instal செய்ய வேண்டும்.இந்த வசதிகள் உள்ள செல்போன் Android, Apple, Symbian 2nd Edition,Symbian 3rd Edition,Symbian 5th Edition, Symbian^3, Symbiam, Windows Mobile போன்ற Applicationகளை Support செய்யும் Mobile-ஆக இருக்க வேண்டும்.


இறைவன் நாடினால் இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்...

Post Comment

1 comment:

  1. பதிவு சம்மந்தம்மான கேள்விகள் இருப்ப்பின் இங்கே கேக்கவும்....

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.