Wednesday, April 17, 2013

நாளாந்த கடமைகளை திட்டமிட கூகுல் இப்படி உதவுகிறது



இணைய உலகில் பல்வேறு சேவைகளை வழங்கி பிரபல்யமடைந்து வரும் கூகுள் நிறுவனமானது தனது பயனர்களுக்கென மற்றுமொரு Widget மென்பொருளினை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது கூகுளினால் வழங்கப்பட்டுவரும் Google Now சேவையை இலகுவாக கைப்பேசிகளில் பயன்படுத்தக்கூடியவாறு குறித்த Widget அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் பயனர்கள் தமது நாளாந்த செயற்பாடுகளை இலகுவாக திட்டமிட்டுக்கொள்ள முடிவதுடன் அன்றைய நாள் தொடர்பான காலநிலை, உலகளாவிய நேரங்கள், பயணங்கள் போன்ற பல்வேறுபட்ட தகவல்களையும் பெற்றுக்கொள்ளக்கூடியவாறு காணப்படுகின்றது.



இறைவன் நாடினால் இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கின்றேன்.


Post Comment

0 கருத்துக்கள்:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.