Tuesday, April 9, 2013

உங்கள் கணினி ஆணா, பெண்ணா?



நீங்கள் பயன்படுதிக் கொண்டிருக்கிற உங்களது கணனி ஆணா? or பெண்ணா? அதாவது ஆண் கணனியா அல்லது பெண் கணனியா என்று உங்களுக்கு தெரியுமா ?

அதனை கண்டறிவதற்கு ஒரு வழிமுறை இருக்கின்றது அது எவ்வாறு என்பதனை நாம் இப்போது பார்ப்போம். பின்வரும் வழிமுறையினை பின்பற்றவும்.


  • Step 01 :
முதலில் நோட்பாட் இணை திறந்து கொள்ளவும்...



  • Step 02 :
அதில் CreateObject("SAPI.SpVoice").Speak"Hello" என்று வாசகத்தினை தட்டச்சிடவும்.




  • Step 03 :
அதனை Computer_gender.vbs என்ற பெயரில் சேமித்துக் கொள்ளவும்.




  • Step 04 :
இப்போது நோட்பேடினை க்ளோஸ் செய்து விட்டு சேவ்செய்த பயிலினை திறக்கவும்.



அது " ஹலோ " என என்ன குரலில் சொல்கிறதோ அதுவே உங்களது கணனியின் பாலினம்... எனது கணனி ஆண்    :) :)

உங்களுடையது ???


இறைவன் நாடினால் இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் சந்திக்கின்றேன்.. 

Post Comment

1 comment:

  1. பயன்படுத்தி பார்த்த அனைவரும் உங்களது கணனியின் பாலினத்தை கருத்துப் பெட்டியில் தெரிவிக்கவும்...

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.