Saturday, April 13, 2013

தமிழில் HARDWARE மற்றும் NETWORK பற்றி தெரிந்து கொள்ள.



இன்றைய தினம் நான் உங்களுக்காக ஒரு இனையதளத்தினை அறிமுகம் செய்ய போகிறேன்  அதிலே Hardware மற்றும் Network பற்றி இணையத்தின்  மூலம் தமிழில் கற்றுக்கொள்ள கூடிய ஒரு பயனுள்ள இணையதளத்தினை பற்றியே. 

இவ் இணையதளத்தில் உள்ள இவர்களுடைய பாடங்கள் ஒவ்வொன்றும் வீடியோ காட்சிகள்  மூலம் கற்பிக்கப்படுவதால் நாம் அந்த பாடங்களை கற்றுக்கொள்வதற்கு மிக இலகுவாக இருக்கும்.

இங்கு கற்பிக்கபடுகின்ற பாடங்களாவன :  

  • 2003 server ,  
  • 2002 server, 
  • C Programming , 
  • Hardware ,
  • Windows 7, 
  • Windows XP 

இவ் இணையதளங்களில் உள்ள  வீடியோவினை முழுமையாக டவுன்லோட் செய்துதான் பார்க்க வேண்டும் என்று இல்லை, குறிப்பிட்ட பாடம் தொடர்பான Demo வீடியோக்கள் இருக்கின்றது. அதை முதலில் பாருங்கள் பிடித்து இருந்தால் முழுமையாக  Download செய்து கற்றுக்கொள்ளுங்கள் .




Post Comment

1 comment:

  1. சந்தேகங்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்....

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.