Tuesday, April 30, 2013

NOKIA PHONE இல் SECURITY CODE இனை RESET செய்வது எப்படி?



இன்று நாம் அதிகம் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளில் ஒன்று தான், நாம் வழங்கிய Security Code ஐ மறந்துவிட்டு Reset செய்ய முடியாமல் தடுமாறுவது. ஒரே நிமிடத்தில் உங்களுடைய Nokia Phone இன் Security Code இனை Reset செய்வது எப்படி என்று இன்றைய பதிவில் நான் உங்களுக்கு சொல்லி தர போகிறேன். இப்படி செய்வதால் உங்களுடைய Phone இன் Security Code 12345 இற்கு மாறிவிடும்.

Saturday, April 20, 2013

மிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? - புதியவர்களுக்கு





இணையத்தில் இருக்கும் பல நண்பர்களுக்கு  தமிழ் தட்டச்சு பற்றி தெரியாது இருக்கின்றனர்.  இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள். தமிழ் மொழி பயன்படுத்துதலில் புதியவர்களுக்கு மிக எளிதாக தட்டச்சு செய்யும் வசதியினை  எமக்கு தருவது Google Tamil Transliteration. இதனை எப்படி பயன்படுத்துவது என்று இந்தப் பதிவின் மூலம் அறிந்து கொள்வோம்.

குழந்தைகளின் கூகுள் தேடலில் ஆபாச தகவல்கள் வராமல் Lock செய்ய?


நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதியை கூகுள் (Google ) வழங்குகிறது.

முதலில் கூகுள் தளம் சென்று உங்கள் User name, Password கொடுத்து Login செய்யுங்கள்.

உங்கள் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளது என அறிய வேண்டுமா!


இணைய உலகில் புகைப்படங்கள் பலவகையில் பரவிக்கிடக்கின்றன. பொதுவான படம் என்று இருந்துவிட்டால் பரவயில்லை. ஆனால் ஒருவரின் அந்தரங்கப்படங்கள் (Personal photos) வெளியானால் என்னாவது? சில நேரம் குடும்பப் புகைப்படங்கள் கூட மோசமாக சித்தரிக்கப்படுகிறது.

Thursday, April 18, 2013

Wi-Fi பற்றி சில சுவாரசியங்கள்

Wi-Fi என்ற இணைப்பில்லாமல் தகவல் பரிமாற்றம் செய்யும் சாதனத்தை உருவாக்கியதன் விளைவை நம்பமுடிகிறதா?. அண்மைக்காலங்களில் எங்கும் வைஃபை, எதிலும் வைஃபை என்ற நிலைதான்.

பள்ளிகளில் தொடங்கி, பாத்ரூம் வரையிலும் இதனுடைய சாதனை சரித்திரம் தொடர்கிறது எனலாம். இவ்வளவு ஏன், டாய்லெட்கள் கூட வைஃபை வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

Wednesday, April 17, 2013

நாளாந்த கடமைகளை திட்டமிட கூகுல் இப்படி உதவுகிறது



இணைய உலகில் பல்வேறு சேவைகளை வழங்கி பிரபல்யமடைந்து வரும் கூகுள் நிறுவனமானது தனது பயனர்களுக்கென மற்றுமொரு Widget மென்பொருளினை அறிமுகப்படுத்தியுள்ளது.

இனிவரும் நாளில் ஸ்மாரட் போன்கள் இப்படித் தான் இருக்கும்


Picture 1
பல்வேறு ஸ்மார்ட்போன்கள் நீங்கள் நம்பமுடியாத வடிவமைப்புடன் வெளிவரப்போவதாக கிசுகிசுக்கள் நாள்தோறும் வெளியாகின்றன.அந்த வகையில் இங்கே வித்தியாசமான கற்பனைகளுடன் வெளிவந்துள்ள சில ஸ்மார்ட்போன்களின் மாதிரிகள்

அனைத்து மொபைல்களுக்குள்ளும் நுழையும் பயபொக்ஸ்


பிரபல இணைய உலவியான ஃபயர்ஃபாக்ஸ் நிறுவனம் மொபைல்களுக்கான தனி இயங்குதளத்தை உருவாக்கியுள்ளதையடுத்து தற்போது பயர்பாக்ஸ் நிறுவனம் TCL, ZTE, LG மற்றும் Huawei போன்ற சீன மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து பயர்பாக்ஸ் இயங்குதளம் கொண்ட மொபைல்களை இந்த வருடம் மத்தியில் வெளியிடவுள்ளது.

அன்ரோயிட் சாதனங்களை சிறப்பாக பயன்படுத்த உதவும் அப்ளிகேசன்


தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இயங்குதளமாக கூகுளின் அன்ரோயிட் மாறிவருகின்றது.

இதன் விளைவாக புதிதாக அறிமுகமாகும் பல்வேறு இலத்திரனியல் சாதனங்களும் அதிகளவில் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டவையாக காணப்படுகின்றன.

பேஸ்புக்கின் தோற்றம் பற்றிய முழுக் கதை இது தான்


இன்றைய சமூகவலைதள உலகின் ராஜா என்றழைக்கப்படும் ஃபேஸ்புக் இணையதளம் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

இன்று இணையத்தை பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு தெரிந்த இவ்வளவு பெரிய சமூக வலைதளமான ஃபேஸ்புக் உருவான கதையை பார்க்கலாம்.

வேலையை இலகுவாக்கும் Function Keyக்கள்

இதுல இவ்வளவு இருக்கா என்று நீங்கள் கேட்கும் அளவுக்கு Function Keyக்களின் பயன்பாடுகள் காணப்படுகின்றது. நாம் கணினியை பயன்படுத்தும் போதெல்லாம் மேல் வரிசையில் உள்ள Function Key-க்களை பார்த்து இருப்போம். நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று F5. மற்ற பதினோரும் கூட மிக அதிகமான பயன்களை தருகின்றனர். அவற்றைப் பற்றி பார்க்கலாம்.

Monday, April 15, 2013

Facebook Game மற்றும் Application Request-களை தடுக்க புதிய வழி

எப்போது நாம் பேஸ்புக்கில் உள்நுழைந்தாலும் யாரேனும் நண்பர்கள் நமக்கு Games மற்றும் Applications Request களை தந்திருப்பார்கள். இது  போன்ற அழைப்புகளை பெரும்பாலனவர்கள்  விரும்புவது  கிடையாது.  தொடர்ந்து வருவதை தடுக்க முடியாது. 

விண்டோஸ் 7 மற்றும் 8 இயங்குதளங்களில் பூட்டிங்(Logging) திரையை மாற்ற



விண்டோஸ் இயங்குதளம் தொடங்கும் போதும் மூடும் போதும் இருப்பியல்பான பூட்டிங் திரையே தோன்றும். இதனை மாற்றம் செய்ய இயங்குதளத்தில் எந்தவொரு வசதியும் இல்லை.

விண்டோஸ் இருப்பியல்பு திரையினை  மாற்றி அமைத்து நம்முடைய புகைப்படத்தையோ அல்லது நமக்கு பிடித்தமான புகைப்படத்தையோ பூட்டிங் திரையில் வைத்து பார்க்க ஆசை நம் அனைவருக்குமே இருக்கும்.

Sunday, April 14, 2013

அணைத்து வகையான Dongleகளையும் Unlock செய்ய


இன்றைய தினம் நாம் அணைத்து வகையான Dongle களையும் ஒரே ஒரு மென்பொருளை மட்டும் பயன்படுத்தி அதாவது  DC Unlocker மென்பொருளை பயன்படுத்தி Unlocking செய்வது என்பதனை பார்ப்போம் கடந்த பதிவில் Huawei Dongleகளை Unlock செய்யும் முறை பற்றி பார்த்தோம். இபோழுது பார்க்க இருக்கும் முறை  உங்களுக்கு  மிக எளிதாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.

Saturday, April 13, 2013

Huawei Dongle ஐ எவ்வாறு Unlock செய்வது ?

நாம் பயன்படுத்துகின்ற பெரும்பாலான Dongleகள் தனியாக ஒரே ஒரு Network மட்டும் இயங்குகின்ற முறையில் அதனை அந்த Network Lock செய்து இருப்பார்கள் அதிலே நாம் வேறு ஒரு Network ஐ பயன்படுத்த முடியாது. அவ்வாறான Dongle களை எவ்வாறு Unlock செய்வதென்று இன்றைய தினம் நாம் பார்க்க இருக்கின்றோம்.

தமிழில் HARDWARE மற்றும் NETWORK பற்றி தெரிந்து கொள்ள.



இன்றைய தினம் நான் உங்களுக்காக ஒரு இனையதளத்தினை அறிமுகம் செய்ய போகிறேன்  அதிலே Hardware மற்றும் Network பற்றி இணையத்தின்  மூலம் தமிழில் கற்றுக்கொள்ள கூடிய ஒரு பயனுள்ள இணையதளத்தினை பற்றியே. 

Wednesday, April 10, 2013

விண்டோஸ் 7 மறைந்திருந்த புதிய வசதி



விண்டோஸ் 7 இயங்கு தளம் பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம் இதில் எல்லா வசதிகளும் உள்ளன, இதில் நமக்கு தெரியாத புதிய வசதி ஒன்று உள்ளது அதுதான் நாம் எந்த மென்பொருளின் உதவியும் இல்லாமல் ஒரு தீமை உருவாக்கி அதனை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளலாம். இதனை எப்படி செய்வது என்று இப்பதிவில் காணலாம்.

Tuesday, April 9, 2013

உங்கள் கணினி ஆணா, பெண்ணா?



நீங்கள் பயன்படுதிக் கொண்டிருக்கிற உங்களது கணனி ஆணா? or பெண்ணா? அதாவது ஆண் கணனியா அல்லது பெண் கணனியா என்று உங்களுக்கு தெரியுமா ?

அதனை கண்டறிவதற்கு ஒரு வழிமுறை இருக்கின்றது அது எவ்வாறு என்பதனை நாம் இப்போது பார்ப்போம். பின்வரும் வழிமுறையினை பின்பற்றவும்.

Android தொலைபேசிகளில் Youtube வீடியோக்களை எவ்வாறு Download செய்வது ..


நாம் இன்று அநேகமானோர் Android  கையடக்க தொலைபேசியினை பயன்படுத்தி வருகின்றோம். அதில் அதிகமாக வீடியோ கோப்புக்களை பார்ப்பதற்காக யூ-டியூப் தளத்தினையே அதிகம் பயன்படுத்தி வருகின்றோம், அதிலுள்ள வீடியோ கோப்புக்களை இணைய இணைப்பு இருக்கின்ற வேளைகளில் மாத்திரமே

Sunday, April 7, 2013

கூகிளில் துணைநிலை முகவரிகள் தடைசெய்யப்பட்டது...!


உலகின் முன்னணி தேடல் தளமான கூகிள் ஸ்பாம் செய்பவர்களுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதில் ஒரு பகுதியாக தற்போது கூகிளில் .co.cc டொமைன் வழங்கி தடுக்கப்பட்டுள்ளது, .co.cc என்பது ஒரு இலவச டொமைன் வழங்கியாகும் எனவே பணம் கட்டி .com,.net,.org வாங்க முடியாத பலர் இந்த இலவச டொமைனில் தங்கள் தளத்தை நடத்திவருகிறார்கள்.

Saturday, April 6, 2013

IPL நேரடி ஒளிபரப்பு


IPL ரசிகர்களுக்காக தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற IPL போட்டி அனைத்தினையும் தெளிவான பண்பலைகளின் மூலம் எமது இணையதளத்தில் அனைவரும் பார்த்து மகிழலாம்...

Friday, April 5, 2013

ஹாக்கிங் மற்றும் கீலாகர்ஸ் பற்றிய வழிமுறைகள் !



கீ லாகர்ஸ் என்பவை நாம் தட்டும் விசைகளை ஒரு டெக்ஸ்ட்(.txt) பைலாக சேமித்து இணையத்தின் மூலமாக அதை நிறுவிய நபருக்கு அனுப்பவோ அல்லது அதை அவர் திறந்து பார்க்கும்வரை சேமித்து வைக்கவோ பயன்படுகிறது, ஹாக்கிங்கில் இவையே இரண்டாவது இடத்தில் உப்யோகிக்கபடுகிறது. இந்த கீலாகரிலிருந்து நாம்,  நம் தகவல்களை பாதுகாத்துக் கொள்வொதற்கான சில வழிமுறைகளை இங்கு காண்போம்.

Wednesday, April 3, 2013

கூகுளில் தேடல் வேகத்தை அதிகரிக்க


இன்று தேடியெந்திரங்களில் முதலிடத்தில் இருப்பது கூகிள் மட்டுமே, தினம் ஒரு தேடியெந்திரம் வந்தாலும் அவை கூகுளுக்கு முன்னர் தாக்குபிடிக்க முடியவில்லை, ஆனால் நாம் பல சமயங்களில் தேடலில் ஈடுபடும்போது தேவையற்ற பல முடிவுகளை தந்து நமக்கு எரிச்சலை ஏற்படுத்துவதும் உண்டு. இதனை தவிர்க்க நாம் தேடலின் அடிப்படையையும் சில எளிய வழிமுறைகளையும் பார்ப்போம்,

WhatsApp மொன்பொருளும் அதன் செயல்பாடுகளும்!

இன்று முகநூல் போன்று இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று இருக்கின்றது WhatsApp என்றால் அது மிகையாகாது.

உங்கள் மொபைலிருந்து WhatsApp மொன்பொருள் உதவியுடன்உங்கள் நண்பர்கள்வுடன் அரட்டை அடிக்கலாம்இதில் உள்ள வசதிகள்:

Monday, April 1, 2013

உங்கள் ஹார்ட் டிஸ்க் நிரம்பிவிட்டது" என்ற தகவலை உங்கள் கணினி காட்டுகிறதா?


உங்கள் கணினியில் ஹார்ட் டிஸ்க் நிரம்பிவிட்டது" என்ற தகவல் உங்கள் கணினி காட்டுகிறதா? அது ஒன்றும் பெரிய பிரச்னையே அல்ல. இதோ அதற்கான எளிய தீர்வுகளை பார்ப்போம்.

முதலில், ஹார்ட் டிஸ்க்கில் உள்ள இடம் குறைந்துவிட்டதாக உங்களுக்கு ஒரு தகவல் வரும். உடனே என்னவோ, ஏதோவென்று பதற வேண்டாம்.