Wednesday, April 17, 2013

அன்ரோயிட் சாதனங்களை சிறப்பாக பயன்படுத்த உதவும் அப்ளிகேசன்


தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இயங்குதளமாக கூகுளின் அன்ரோயிட் மாறிவருகின்றது.

இதன் விளைவாக புதிதாக அறிமுகமாகும் பல்வேறு இலத்திரனியல் சாதனங்களும் அதிகளவில் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டவையாக காணப்படுகின்றன.


இவ்வாறு அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்ட மொபைல் சாதனங்களை வைரஸ்களிடமிருந்து மட்டுல்லாது பல்வேறு பாதுகாப்பு வசதிகளைக் கொண்ட Advanced Mobile Care மென்பொருளின் புத்தம் புதிய புதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


இதன் சிறப்புகளாவன :
  • சிறந்த அன்டிவைரஸாக தொழிற்படுவது 
  • மின்கலத்தினை சரியான முறையில் பாதுகாத்தல்,
  • அப்பிளிக்கேஷன்களை முகாமைத்துவம் செய்தல், 
  • கணினி விளையாட்டுக்களின் வேகத்தை அதிகரித்தல், 
  • கிளவுட் பக்கப் போன்ற வசதிகள் 
இவ்வாறன பல சிறப்பம்சங்களை கொண்டு இது காணப்படுகின்றது. இந்த மென்பொருளை தங்களது Android தொலைபேசிகளில் நிறுவிக்கொள்ள நீங்கள் 

உங்கள் கூகுல் பிளேயில் anti-theft என தட்டச்சிட்டு தேடுங்கள் அப்புறம் அதனை நிறுவிக்கொள்ளுங்கள்...


இறைவன் நாடினால் இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கின்றேன்.


Post Comment

0 கருத்துக்கள்:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.