Showing posts with label NEWS. Show all posts
Showing posts with label NEWS. Show all posts

Wednesday, May 22, 2013

அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் எவ்வாறான தோற்றத்திலும் இருக்கலாம்!.. எச்சரிக்கை !





இன்றைய நவீன காலகட்டத்தில் பெண்களின் அந்தரங்க காட்சிகளை திருட்டுத்தனமாக படம் பிடித்து, அதை ஆபாச இணையதளங்களுக்கு விற்று பணம் சம்பாதிக்கும் இழிய கூட்டம்  பெருகிவருகிறது.இதற்காக அவர்கள் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கமெராக்களை பலவடிவங்களில் பயன்படுத்துகிறார்கள்.

Thursday, May 16, 2013

இந்த வார டாப் 10 தொழில்நுட்பங்கள்.



001.
Samsung இன் 7-Inch Galaxy Tab 3 :

Android 4.1 or Jelly Bean இயங்குதளத்தில் இயங்கும் 7-Inch வகை Galaxy Tab 3 ஐ Samsung அறிமுகம் செய்தது.



002.
இயற்கையாக ஒளிரும் தாவரங்கள் :

உயிரியல் ஆய்வாளர்கள் மற்றும் பொறியாளர்கள் குழு வினால் Genome Compiler நிகழ்ச்சி நிரல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒளிரும் தாவர திட்டம். செயற்கை உயிரியல் மற்றும் மரபணு மூலம் இயற்கையான ஒளி உற்பத்தி செய்யும் தாவரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.



003.
Intel நிறுவனத்தின் புதிய 'Iris' கிரபிக்கல் சிப்கள் :

intel அடுத்து அறிமுகப்படுத்த இருக்கும் Haswell Processors களுக்காக விறந்த கிரபிக்கல் அனுபவத்தை தரும் Iris கிரபிக்கல் சிப்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.



004.
LG இன் உலகின் முதலாவது வளைந்த 55-Inch திரை கொண்ட OLED TV :

தற்போது தென்கொரியாவில் இவ் வகை TV களுக்கான முற்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


005.
Acer நிறுவனத்தின் வின்டோஸ் - அன்ரோய்ட் கலந்த டப்லட் கணினிகள் :


006.
ஸ்மார்ட் போன்களுக்காக பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட ஜீன்ஸ் :

இது தொடர்பான விரிவான பார்வைக்கு (வீடியோ) :


007.
Alert செய்வதற்காக தனது வடிவை மாற்றக்கூடிய ஸ்மார்ட் போன் திரை :

இது தொடர்பான விரிவான பார்வைக்கு (வீடியோ) :

 

008.
IBM நிறுவனத்தின் உலகின் மிக சிறிய திரைப்படம் உருவாக்கப்பட்டது :

IBM நிறுவனம் உலகின் மிக சிறிய திரைப்படத்தை உருவாக்கியுள்ளது. இத் திரைப்படத்தி மைக்றோஸ்கோப் உதவியுடன் 100 மில்லியன் மடங்கு பெருப்பித்தாலே பார்க்கமுடியும்.



009.
கூகுலின் தன்னியக்க காரின் திரும்புதல் நுட்பம் :



010.
கூகுல் கண்ணாடி :




இறைவன் நாடினால் அடுத்த பதிவில் சந்திக்கின்றேன்..


Saturday, May 4, 2013

மைக்ரோசொப்ட் அறிமுகப்படுத்தும் ஸ்மார்ட் கைக்கடிகாரம்






தொடுதிரை தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை உற்பத்தி செய்யும் முயற்சியில் அப்பிள் நிறுவனம் மற்றும் சம்சுங் நிறுவனம் என்பன ஏற்கனவே ஈடுபட்டுள்ள நேரத்தில் சற்று தாமதமாக மைக்ரோசொப்ட் நிறுவனமும் களத்தில் குதித்துள்ளது.

இதன் அடிப்படையில் விண்டோஸ் 8 இயங்குதளத்தினைக் கொண்டதும் 1.5 அங்குல அளவுடைய தொடுதிரையினை உள்ளடக்கியதுமான ஸ்மார்ட் கடிகாரத்தை உருவாக்குவதில் மைக்ரோசொப்ட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

மேலும் இக்கைக் கடிகாரமானது சிறிய கணினி ஒன்றினைப் போல செயற்படக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.





எச்சரிக்கை! Facebook இல் தோன்றும் இவ் வீடியோவில் இருந்து கவனமாக இருங்கள்!


இப்போது பேஸ்புக் இல் நடைபெறுகின்ற பல்வேறு வகையான மோசடிகளை நாம் அறிந்து இருக்கின்றோம் . தற்போது Facebook இல் கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளவாறான வீடியோ ஒன்று உங்கள் நண்பர்களால் பகிரப்பட்டதாக உங்கள் Feed இல் இடம்பெறும் சம்பவம் நடைபெறுகிறது.