Thursday, February 28, 2013

எல்லாவிதமான வீடியோக்களையும் கணினியில் காண



கால ஓட்டத்தில் புதிய கண்டுபிடிப்புகளாக Divx, FLV, MP4, MKV என்று வீடியோக்கள் புதிது புதிதாக வடிவங்களில் வருகின்றன. இணையத்தில் பெரும்பாலும் பகிரப்படும் வீடியோக்கள் இந்த வடிவங்களில்தான் வருகின்றன.

தரவிறக்கி அவற்றை நீங்கள் பார்க்க முற்படும் போது Codec இல்லை என்ற பிழைச்சொல் வரும். சிலவற்றில் DVD வீடியோக்கள் ஓடாது.

Wednesday, February 27, 2013

Facebook Game மற்றும் Application அழைப்புகளை தடுப்பது எப்படி?



பேஸ்புக் பயன்படுத்தும் அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை நம் நண்பர்கள் ஏதேனும் Application அல்லது Game பயன்படுத்தும் போது நமக்கும் அதை பயன்படுத்த சொல்லி Invite வருவது. இதை நமக்கு
அனுப்பாமல் நாம் Block செய்ய முடியும்.


Tuesday, February 26, 2013

பேஸ்புக் மெயில்களை தடுப்பது எப்படி?



நாம் பேஸ்புக் தளத்தில் இணைந்திருந்தால் Likes, Comments உள்பட பேஸ்புக்கில் நடக்கும் செய்திகளைப் பற்றி நமக்கு மின்னஞ்சல்கள் தொடர்ந்து வரும். இந்த தேவையில்லாத மெயில்களை தடுப்பது பற்றி பார்ப்போம்.

Monday, February 25, 2013

படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?



தற்போது வந்துள்ள புதிய போன்கள் மற்றும் கேமராக்களில் நாம் எடுக்கும் படங்களின் Size எப்போதும் அதிகமாவே இருக்கிறது. இதனால் நமக்கு அவை எல்லாவற்றையும் கணினியில் சேமிப்பதில் தொடங்கி இணையத்தில் பகிர்வது வரை பிரச்சினையாய் இருக்கும்.

Friday, February 22, 2013

அறிமுகமாகியது ஸ்கானர் மவுஸ்! (படங்கள், வீடியோ)


scanner mouse 2

கணனிப் பாவனையில் சுட்டிகளின் (Mouse) பயன்பாடானது இன்றியமை யாததாகக் காணப்படுகின்றது. இதனால் காலத்திற்கு காலம் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக வெவ்வேறு சுட்டிகள் அறிமுகப் படுத்தப்பட்ட வண்ணம் உள்ளன.

இவற்றின் தொடர்ச்சியாக தற்போது IRIS நிறுவனமானது OCR தொழில்நுட்பத்துடன் கூடிய Scanner Mouse அறிமுகப் படுத்தியுள்ளது.

19 வயதுக்கு உட்பட்டவர்களின் குற்றங்களுக்கு 87% பேஸ்புக்கே காரணம்



19 வயதுக்கு உட்பட்டவர்களின் குற்றங்களுக்கு 87% பேஸ்புக்கே காரணம்உலகம் முழுவதும் இளைஞர்களின் பெரும் வரவேற்பை பெற்ற ஃபேஸ்புக் குறித்து ஒரு ஆய்வு செய்யப்பட்டதில் 19வயதுக்குட்பட்டவர்கள் செய்யும் குற்றங்களுக்கு பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களே காரணம் என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

Wednesday, February 20, 2013

கைப்பேசிகளுக்கான இயங்குதளத்தினை வெளியிட்டது Ubuntu (வீடியோ இணைப்பு)


ubuntu_os


கணினிகளுக்காக பாதுகாப்பு சிறந்த பாதுகாப்பு வசதிகளுடனும் வித்தியாசமான பயனர் இடைமுகத்துடனும் கூடிய பல்வேறு இயங்குதள பதிப்புக்களை வெளியிட்டுவந்த Ubuntu தற்போது கைப்பேசிகளுக்கான இயங்குதளத்தினையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

Tuesday, February 19, 2013

இணையப் பக்கங்களை சுயமாகவே திறக்கச் செய்வதற்கு






தொடர்ச்சியாக இணையத்தளங்களில் பணிபுரிபவர்களுக்கு புதிய இணையப்பக்கங்களை அடிக்கடி திறக்க வேண்டி ஏற்படும். இதனால் மணிக்கட்டில் வலிபோன்றன ஏற்படும் சந்தர்ப்பங்களும் வெகுவாகவே காணப்படுகின்றன.

Sunday, February 17, 2013

புதிய அம்சங்கள் அடங்கிய Mozilla Firefox வின் புதிய பதிப்பு வெளியீடு


புதிய அம்சங்கள் அடங்கிய

இணைய உலாவிகளில் பல மில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்டு இரண்டாவது இடத்தில் திகழும் Mozilla Firefox உலாவியின் புத்தம் புதிய பதிப்பான Firefox 19.0.2 அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

Saturday, February 16, 2013

கோப்புக்கள் உருவாக்கப்பட்ட திகதிகளை மாற்றியமைப்பதற்கு



கணனி ஒன்றில் கோப்புக்கள் புதிதாக உருவாக்கப்படும் திகதிகளும், அவை மாற்றியமைக்கப்பட்ட திகதிகளும் இயல்பாகவே சேமிக்கப்படும்.

Friday, February 15, 2013

ட்விட்டர், நோக்கியா உட்பட புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயர்ப்பின்னணி


உலகில் அனைத்து துறைகளிலும் சில புகழ்பெற்ற நிறுவனங்கள் இருக்கவே செய்கின்றன. அந்தவகையில் தொழில்நுட்ப துறையிலும் புகழ்பெற்ற நல்ல நிறுவனங்கள்நூற்றுக்கணக்கில் இருக்கவே செய்கின்றன.



Thursday, February 14, 2013

விண்டோஸ் XP இன்னும் பயன்படுத்துகிறீர்களா?

விண்டோஸ் எக்ஸ்பி இன்னும் ஏறத்தாழ ஓர் ஆண்டு காலத்தில் முழுவதுமாகக் கைவிடப்பட உள்ளது. நீங்கள் இன்னும் வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறாமல், எக்ஸ்பி சிஸ்டத்தையே இறுகப் பிடித்துக் கொண்டு இயங்கி வருகிறீர்களா?

Wednesday, February 13, 2013

நாம் அறியாமலேயே நம்மை உளவு பார்க்கும் பேஸ்புக்



பேஸ்புக் எனப்படும் முகநூலில் ஒருவர் விரும்பும் விஷயங்களை வைத்து அவரது பாலினம், அரசியல் சார்பு நிலை மற்றும் அவரது புத்திசாலித்தனம் வரை அவரது அனைத்து குணாம்சங்களையும் முழுமையான ஆளுமை-யையும் கணிக்கமுடியும் என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.