Showing posts with label WINDOWS. Show all posts
Showing posts with label WINDOWS. Show all posts

Saturday, May 4, 2013

மைக்ரோசொப்ட் அறிமுகப்படுத்தும் ஸ்மார்ட் கைக்கடிகாரம்






தொடுதிரை தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை உற்பத்தி செய்யும் முயற்சியில் அப்பிள் நிறுவனம் மற்றும் சம்சுங் நிறுவனம் என்பன ஏற்கனவே ஈடுபட்டுள்ள நேரத்தில் சற்று தாமதமாக மைக்ரோசொப்ட் நிறுவனமும் களத்தில் குதித்துள்ளது.

இதன் அடிப்படையில் விண்டோஸ் 8 இயங்குதளத்தினைக் கொண்டதும் 1.5 அங்குல அளவுடைய தொடுதிரையினை உள்ளடக்கியதுமான ஸ்மார்ட் கடிகாரத்தை உருவாக்குவதில் மைக்ரோசொப்ட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

மேலும் இக்கைக் கடிகாரமானது சிறிய கணினி ஒன்றினைப் போல செயற்படக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.





Wednesday, April 17, 2013

வேலையை இலகுவாக்கும் Function Keyக்கள்

இதுல இவ்வளவு இருக்கா என்று நீங்கள் கேட்கும் அளவுக்கு Function Keyக்களின் பயன்பாடுகள் காணப்படுகின்றது. நாம் கணினியை பயன்படுத்தும் போதெல்லாம் மேல் வரிசையில் உள்ள Function Key-க்களை பார்த்து இருப்போம். நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று F5. மற்ற பதினோரும் கூட மிக அதிகமான பயன்களை தருகின்றனர். அவற்றைப் பற்றி பார்க்கலாம்.

Monday, April 15, 2013

விண்டோஸ் 7 மற்றும் 8 இயங்குதளங்களில் பூட்டிங்(Logging) திரையை மாற்ற



விண்டோஸ் இயங்குதளம் தொடங்கும் போதும் மூடும் போதும் இருப்பியல்பான பூட்டிங் திரையே தோன்றும். இதனை மாற்றம் செய்ய இயங்குதளத்தில் எந்தவொரு வசதியும் இல்லை.

விண்டோஸ் இருப்பியல்பு திரையினை  மாற்றி அமைத்து நம்முடைய புகைப்படத்தையோ அல்லது நமக்கு பிடித்தமான புகைப்படத்தையோ பூட்டிங் திரையில் வைத்து பார்க்க ஆசை நம் அனைவருக்குமே இருக்கும்.

Saturday, April 13, 2013

தமிழில் HARDWARE மற்றும் NETWORK பற்றி தெரிந்து கொள்ள.



இன்றைய தினம் நான் உங்களுக்காக ஒரு இனையதளத்தினை அறிமுகம் செய்ய போகிறேன்  அதிலே Hardware மற்றும் Network பற்றி இணையத்தின்  மூலம் தமிழில் கற்றுக்கொள்ள கூடிய ஒரு பயனுள்ள இணையதளத்தினை பற்றியே. 

Wednesday, April 10, 2013

விண்டோஸ் 7 மறைந்திருந்த புதிய வசதி



விண்டோஸ் 7 இயங்கு தளம் பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம் இதில் எல்லா வசதிகளும் உள்ளன, இதில் நமக்கு தெரியாத புதிய வசதி ஒன்று உள்ளது அதுதான் நாம் எந்த மென்பொருளின் உதவியும் இல்லாமல் ஒரு தீமை உருவாக்கி அதனை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளலாம். இதனை எப்படி செய்வது என்று இப்பதிவில் காணலாம்.

Tuesday, April 9, 2013

உங்கள் கணினி ஆணா, பெண்ணா?



நீங்கள் பயன்படுதிக் கொண்டிருக்கிற உங்களது கணனி ஆணா? or பெண்ணா? அதாவது ஆண் கணனியா அல்லது பெண் கணனியா என்று உங்களுக்கு தெரியுமா ?

அதனை கண்டறிவதற்கு ஒரு வழிமுறை இருக்கின்றது அது எவ்வாறு என்பதனை நாம் இப்போது பார்ப்போம். பின்வரும் வழிமுறையினை பின்பற்றவும்.

Tuesday, March 26, 2013

அறிமுகமாகியது Windows Blue இயங்குதளம்


இயங்குதள வடிவமைப்பில் உலகின் முன்னணி நிறுவமாகத் திகழும் மைக்ரோசொப்ட் ஆனது அண்மையில் மெட்ரோ பயனர் இடைமுகம் உள்ளடங்கலாக பல புதிய வசதிகளுடன் விண்டோஸ் 8 இயங்குதளத்தினை அறிமுகப்படுத்தியிருந்தது.

Thursday, March 21, 2013

HARD DISK -ஐ பாதுக்காப்பது எப்படி?



இன்றைய தினம் நமது Card Disk பாதுகாத்துக் கொள்ளும் முறை பற்றி நாம் பார்ப்போம்.உங்கள் கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சினைகளினால் கம்ப்யூட்டர் ஆஃப் ஆனால், அல்லது ரீஸ்டார்ட் செய்ய சொல்லி அப்படி செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இது போல பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்து விடும்.

Wednesday, March 20, 2013

மென்பொருட்களின் துணையின்றி விண்டோஸ் 7ல் SCREEN SHOT எடுக்க



மென்பொருட்களின் துணையின்றி விண்டோஸ் 7 ல் ஸ்க்ரீன் ஷாட் எடுக்க Snipping Tools புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக Keyboard உள்ள Print Screen கீயை உபயோகித்து பின்னர் MS Paint சென்று Paste செய்து பிறகு  தேவையானதை எடிட் பண்ணி பெற்றுக்கொண்டோம். 

Monday, March 18, 2013

OS இன்ஸ்டால் செய்வது எப்படி? - எளிய தமிழ் கையேடு



இன்று பெரும்பாலானவர்கள் விண்டோஸ் இயங்குதளத்தையே பாவித்துவருகிறார்கள். ஆனால் அவர்களில் எத்தனை பேருக்கு விண்டோஸை முழுமையாக கணினியில் நிறுவ தெரிந்திருக்கும் என்பது சந்தேகமே.

Thursday, February 14, 2013

விண்டோஸ் XP இன்னும் பயன்படுத்துகிறீர்களா?

விண்டோஸ் எக்ஸ்பி இன்னும் ஏறத்தாழ ஓர் ஆண்டு காலத்தில் முழுவதுமாகக் கைவிடப்பட உள்ளது. நீங்கள் இன்னும் வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறாமல், எக்ஸ்பி சிஸ்டத்தையே இறுகப் பிடித்துக் கொண்டு இயங்கி வருகிறீர்களா?