நாம் அனைவரும் யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வதற்கு பல்வேறு வழி முறைகளை பின்பற்றுகின்றோம். நான் இன்று உங்களுக்கு மிக இலகுவான வழிமுறை ஒன்றினை பற்றி சொல்லி தர போகின்றேன்.
முதலில் யூடியூப் தளத்துக்கு செல்லுங்கள். பின்னர் ஒங்களுக்கு தேவையான வீடியோவை தேடுங்கள். கிடைத்ததும் அதனை க்ளிக் செய்து திறந்து கொள்ளுங்கள்
வீடியோ கோப்பானது இயங்க ஆரம்பித்ததும் URL அட்ரஸ் பாரில் http://www.ssyoutube.com/watch?v=sxjERE2aW7Q Youtube என்பதற்க்கு முன்னாள் இரண்டு ss எழுத்துக்களை சேர்த்து ENTER ஐ அழுத்துங்கள் அதன் பின்னர் ஒரு தளம் திறக்கப்படும்.
அந்த தளமானது திறக்கப்படும் வரை சற்று காத்திருங்கள் அதன் பின்னர் கீழே படத்தில் உள்ளதை போன்று வலது புறத்தில் வீடியோவை தரவிறக்கம் செய்வதற்கான FORMATகள் காட்டப்படும் அதிலே நீங்கள் விரும்பும் ஒன்றை தெரிவு செய்ததும் உங்களுக்கான வீடியோ தரவிறங்க ஆரம்பிக்கும்.
தரவிறங்கும் வீடியோ உங்கள் இடது புறமாக கீழ் பகுதில் தோன்றும் கீழுள்ள படத்தினை அவதானிக்க..
இலகுவாக தெரிந்து கொள்ள கீழுள்ள வீடியோ இணைப்பை பாருங்கள்
இவ்வழிமுறை பிடித்திருந்தால் மறக்காது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மீண்டும் இன்னுமொரு பதிவில் உங்களை சந்திக்கின்றேன்
0 கருத்துக்கள்:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.