Monday, March 18, 2013

OS இன்ஸ்டால் செய்வது எப்படி? - எளிய தமிழ் கையேடு



இன்று பெரும்பாலானவர்கள் விண்டோஸ் இயங்குதளத்தையே பாவித்துவருகிறார்கள். ஆனால் அவர்களில் எத்தனை பேருக்கு விண்டோஸை முழுமையாக கணினியில் நிறுவ தெரிந்திருக்கும் என்பது சந்தேகமே.
விண்டோஸ் இயங்குதளத்தை மீள நிறுவ வேண்டிய தேவை ஏற்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் கணினி தொழில்நுட்பவியலாளர்களின் உதவியை நாடவேண்டி வரும். உண்மையில் விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவுவது அவ்வளவு கடினமான வேலையல்ல. விண்டோஸை (Windos XP & Windows7) நிறுவுவதற்கான படிமுறைகளை இங்கு தருகிறேன்.

விண்டோஸ் நிறுவுதலில் அறிமுகம் இல்லாதவர்களுக்கு இந்த கைநூல் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

அடிப்படையில் இருந்து விண்டோஸை நிறுவது வரை போதிய விளக்கத்துடன் இந்த கைநூலை உருவாக்கியுள்ளேன். அத்துடன் Step by Step ஆக Screenshot உம் இணைத்துள்ளேன். ஆகவே புரிந்துகொள்வது மிகவும் இலகுவாக இருக்கும்.

இதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள்.

1. Introduction
2. Change the 1st Booting Device
3. Install windows XP
4. Partition
5. Select a Windows7 version
6. Understanding the Deference between 32bit & 64bit
7. Type of Installation
8. Install Windows7

தரவிறக்க - http://www.mediafire.com/?id8rr8z7b67j1fj


Thanks to:- tamilgeek.com



Post Comment

0 கருத்துக்கள்:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.