முறை 01 :
உங்கள் கணினியில் Start இற்கு சென்று தேடல் பகுதி (search programs and files) இல் Run என தேடவும். (வின்டோஸ் vista மற்றும்பின் வந்தவை.) பொதுவாக வின்டோஸ் உடன் R ஐ அழுத்தினால் Run திறக்கும். (படத்தை பார்க்க)
மேலுள்ள முறை வேலை செய்யாவிட்டால்…
முறை 02 :
கணினியில் பதியப்பட்ட Skype இற்கான செயற்படுத்தல் கோப்பை (executable / exe file) ஐ அறியவேண்டும். பொதுவாக C:\Program Files\Skype\Phone என்ற பகுதியில் இருக்கும். அங்கு இருக்கும் Skype இலட்சனையுடனான கோப்பில் வலது சொடுகல் செய்து Send to > Desktop (create shortcut) ஐ சொடுகவும். ( படத்தை பார்க்க.)...
இனி நீங்கள் ஒவ்வொரு தடவையும் அந்த Shortcut சொடுகும் போதும் இரண்டாவது Skype பயன்பாட்டிற்கு தயாராகும்..
0 கருத்துக்கள்:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.