Tuesday, May 14, 2013

ஸ்மார்ட் போன்களுக்கென்றே தயாரிக்கப்பட்ட டெனிம் ஜீன்ஸ் (வீடியோ)





நீங்கள் ஒரு ஸ்மார்ட் போன் பாவனையாளர் எனின், உங்கள் டெனிம் ஜீன்ஸ் பொக்கெட்டுக்குள் அந்த போனை வைத்து எடுப்பது என்றாலே பெரிய பாடு தான்.

ஸ்மார்ட் போன்கள் சந்தை போட்டிக்கு ஏற்ப தமது போன்களின் திரை அளவை மொடெலுக்கு மொடெல் பெரிதாக்கி செல்கின்றன.

இவ்வாறான பெரிய திரை ஸ்மார்ட் போன்களை சுலபமாக வைத்து எடுப்பதற்காகவே பிரத்தியோக பொக்கெட் கொண்ட டெனிம் ஜீன்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது i/o Denim நிறுவனம்.

இது சம்மந்தமான வீடியோ ஒன்றினையும் கீழே இணைத்துள்ளேன்...



இறைவன் நாடினால் அடுத்த பதிவில் சந்திக்கின்றேன்,..





Post Comment

0 கருத்துக்கள்:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.