Tuesday, May 14, 2013

வளைந்து நெளிந்து உங்களை அலர்ட் செய்ய தயாராகும் ஸ்மார்ட்போன் திரைகள்!



இன்றைய ஸ்மார்ட் போன்கள் உங்களுக்கு அழைப்போ, குறுஞ்செய்தியோ வந்தால், சத்தம் போட்டோ, அல்லது அதிர்வு மூலமோ அலர்ட்(Alert) செய்யும்.
ஆனால் வருங்காலத்தில் வர இருக்கும் ஸ்மார்ட் போன் திரைகள் வளைந்து, நெளிந்து உங்களை அலர்ட் செய்ய காத்திருக்கின்றன.



கனடாவை சேர்ந்த Queen’s University Human Media Lab நிறுவன ஆராச்சியாளர்கள் குறித்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.

அது தொடர்பான வீடியோவே கீழே இணைக்கப்பட்டுள்ளது.



இறைவன் நாடினால் மீண்டும் அடுத்த பதிவில் சந்திகின்றேன்.



Post Comment

0 கருத்துக்கள்:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.