நாம் அனைவரும் ஈமெயில் என்றால் அதிகமாக Gmail கணக்கினையே பயன்படுத்துகின்றோம். காரணம் Gmail நாளுக்கு நாள் தங்களது பாவனையாளர்களுக்கு புது புது வசதிகளை தினம் தினம் அறிமுகப்படுத்துவது தான். அவாராக நாம் பயன்படுத்துகின்ற ஜிமெயில் கணக்கினை இணைய வசதிகள் இல்லாத சந்தர்ப்பங்களில். தம் பாவனையாளர்கள் பயன்படுத்தும் பொருட்டு ஒரு வசதியினை நமக்கு தருகின்றது. அதாவது இணைய இணைப்பு இல்லாமலே Gmail ஐ பயன்படுத்த முடியும்.
இந்த வசதியினை எவ்வாறு பயன்படுத்துவது என்பதனை நாம் இன்றைய பதிவில் பார்ப்போம்.
முதலில் இதற்கு நீங்கள் Chrome பாவனியாளராக இருக்க வேண்டும். பின்னர் Gmail Offline நீட்சியை உங்களது Chrome ல் நிறுவ இந்த லிங்கில் சென்று. தோன்றும் விண்டோவில் ADD TO CHROME என்பதை கிளிக் செய்யுங்கள்.
அதன் பின்னர் அதனை நிறுவுவதற்கான அனுமதி கேட்கும். அதில் ADD என்பதனை கிளிக் செய்யுங்கள் சிறிது நேரத்தில் இந் நீட்சி உங்களது chrome இல் நிறுவப்பட்டிருக்கும்.
New Tab ஒன்றினை திறந்து கொண்டு அதிலே உள்ள Gmail Offline என்பதன் மேல் கிளிக் செய்யுங்கள்.
திறந்தவுடன் Allow offline mail பக்கம் தோன்றும் அதிலே நீங்கள் முதலாவதாக உள்ள Allow offline mail என்னும் ரேடியோ பட்டானை டிக் செய்து Continue என்பதனை கிளிக் செய்து உள்நுளையுங்கள்.
அதன் பின்னர் உங்களது மெயில் கணக்கு திறக்கப்படும். அதன் பின்னர் நீங்கள் உங்களது மெயில் ஐ இணைய வசதி உள்ள போது பயன்படுத்துவதை போன்று அணைத்து வசதிகளையும் பயன்படுத்த முடியும். Reply, Forward, Spam, Move to Folder, Label போன்ற அணைத்து பிரிவுகளையும் உங்களால் பயன்படுத்த முடியும்.
இதனை பெற வலது பக்கமாக உள்ள (சிகப்பு நிறத்தில்) வட்டமிட்டுள்ள பொத்தானை அழுத்துங்கள்.
கீழே படத்தில் உள்ள வசதிகளையும் இந் நீட்சி உள்ளடக்கி உள்ளது.
இனிமேல் நீங்கள் இணய இணைப்பு இல்லாவிட்டாலும் உங்களது ஜிமெயில் கணக்கினை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
பதிவு பயனுள்ளது என நீங்கள் கருதினால் ஏனைய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இறைவன் நாடினால் இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில் உங்களை சந்திக்கின்றேன்.
இந்த வசதியினை எவ்வாறு பயன்படுத்துவது என்பதனை நாம் இன்றைய பதிவில் பார்ப்போம்.
முதலில் இதற்கு நீங்கள் Chrome பாவனியாளராக இருக்க வேண்டும். பின்னர் Gmail Offline நீட்சியை உங்களது Chrome ல் நிறுவ இந்த லிங்கில் சென்று. தோன்றும் விண்டோவில் ADD TO CHROME என்பதை கிளிக் செய்யுங்கள்.
New Tab ஒன்றினை திறந்து கொண்டு அதிலே உள்ள Gmail Offline என்பதன் மேல் கிளிக் செய்யுங்கள்.
திறந்தவுடன் Allow offline mail பக்கம் தோன்றும் அதிலே நீங்கள் முதலாவதாக உள்ள Allow offline mail என்னும் ரேடியோ பட்டானை டிக் செய்து Continue என்பதனை கிளிக் செய்து உள்நுளையுங்கள்.
அதன் பின்னர் உங்களது மெயில் கணக்கு திறக்கப்படும். அதன் பின்னர் நீங்கள் உங்களது மெயில் ஐ இணைய வசதி உள்ள போது பயன்படுத்துவதை போன்று அணைத்து வசதிகளையும் பயன்படுத்த முடியும். Reply, Forward, Spam, Move to Folder, Label போன்ற அணைத்து பிரிவுகளையும் உங்களால் பயன்படுத்த முடியும்.
இதனை பெற வலது பக்கமாக உள்ள (சிகப்பு நிறத்தில்) வட்டமிட்டுள்ள பொத்தானை அழுத்துங்கள்.
கீழே படத்தில் உள்ள வசதிகளையும் இந் நீட்சி உள்ளடக்கி உள்ளது.
இனிமேல் நீங்கள் இணய இணைப்பு இல்லாவிட்டாலும் உங்களது ஜிமெயில் கணக்கினை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
பதிவு பயனுள்ளது என நீங்கள் கருதினால் ஏனைய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இறைவன் நாடினால் இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில் உங்களை சந்திக்கின்றேன்.
0 கருத்துக்கள்:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.