Saturday, April 20, 2013

குழந்தைகளின் கூகுள் தேடலில் ஆபாச தகவல்கள் வராமல் Lock செய்ய?


நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதியை கூகுள் (Google ) வழங்குகிறது.

முதலில் கூகுள் தளம் சென்று உங்கள் User name, Password கொடுத்து Login செய்யுங்கள்.


பின்பு Settings தெரிவு செய்து Search Settings Click செய்யுங்கள். Safe Search Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள், விபரங்களுக்கு Click here இங்கே கிளிக் செய்யவும்.

அடுத்து Safe Search Filtering கீழே உள்ள Lock Safe search கிளிக் செய்துகொள்ளுங்கள். Locking Process நடைபெறும்.


பின்னர் Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock Safe Search கொடுங்கள். அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.


மறுபடி இந்த சேவையை பெற விரும்பினால் setting சென்று அதனை Unlock SafeSearch செய்து கொள்ளுங்கள். 



Google எவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள்...!

இன்னும் இலகுவாக இதனை செய்வதற்காக கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோ இணைப்பினை பாருங்கள்..




இறைவன் நாடினால் இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கின்றேன்.






Post Comment

0 கருத்துக்கள்:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.