Monday, April 15, 2013
விண்டோஸ் 7 மற்றும் 8 இயங்குதளங்களில் பூட்டிங்(Logging) திரையை மாற்ற
விண்டோஸ் இயங்குதளம் தொடங்கும் போதும் மூடும் போதும் இருப்பியல்பான பூட்டிங் திரையே தோன்றும். இதனை மாற்றம் செய்ய இயங்குதளத்தில் எந்தவொரு வசதியும் இல்லை.
விண்டோஸ் இருப்பியல்பு திரையினை மாற்றி அமைத்து நம்முடைய புகைப்படத்தையோ அல்லது நமக்கு பிடித்தமான புகைப்படத்தையோ பூட்டிங் திரையில் வைத்து பார்க்க ஆசை நம் அனைவருக்குமே இருக்கும்.
Sunday, April 14, 2013
அணைத்து வகையான Dongleகளையும் Unlock செய்ய
இன்றைய தினம் நாம் அணைத்து வகையான Dongle களையும் ஒரே ஒரு மென்பொருளை மட்டும் பயன்படுத்தி அதாவது DC Unlocker மென்பொருளை பயன்படுத்தி Unlocking செய்வது என்பதனை பார்ப்போம் கடந்த பதிவில் Huawei Dongleகளை Unlock செய்யும் முறை பற்றி பார்த்தோம். இபோழுது பார்க்க இருக்கும் முறை உங்களுக்கு மிக எளிதாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.
Saturday, April 13, 2013
Wednesday, April 10, 2013
Tuesday, April 9, 2013
Subscribe to:
Posts (Atom)













