Showing posts with label HARD DISK. Show all posts
Showing posts with label HARD DISK. Show all posts

Friday, April 5, 2013

ஹாக்கிங் மற்றும் கீலாகர்ஸ் பற்றிய வழிமுறைகள் !



கீ லாகர்ஸ் என்பவை நாம் தட்டும் விசைகளை ஒரு டெக்ஸ்ட்(.txt) பைலாக சேமித்து இணையத்தின் மூலமாக அதை நிறுவிய நபருக்கு அனுப்பவோ அல்லது அதை அவர் திறந்து பார்க்கும்வரை சேமித்து வைக்கவோ பயன்படுகிறது, ஹாக்கிங்கில் இவையே இரண்டாவது இடத்தில் உப்யோகிக்கபடுகிறது. இந்த கீலாகரிலிருந்து நாம்,  நம் தகவல்களை பாதுகாத்துக் கொள்வொதற்கான சில வழிமுறைகளை இங்கு காண்போம்.

Monday, April 1, 2013

உங்கள் ஹார்ட் டிஸ்க் நிரம்பிவிட்டது" என்ற தகவலை உங்கள் கணினி காட்டுகிறதா?


உங்கள் கணினியில் ஹார்ட் டிஸ்க் நிரம்பிவிட்டது" என்ற தகவல் உங்கள் கணினி காட்டுகிறதா? அது ஒன்றும் பெரிய பிரச்னையே அல்ல. இதோ அதற்கான எளிய தீர்வுகளை பார்ப்போம்.

முதலில், ஹார்ட் டிஸ்க்கில் உள்ள இடம் குறைந்துவிட்டதாக உங்களுக்கு ஒரு தகவல் வரும். உடனே என்னவோ, ஏதோவென்று பதற வேண்டாம்.

Thursday, March 21, 2013

HARD DISK -ஐ பாதுக்காப்பது எப்படி?



இன்றைய தினம் நமது Card Disk பாதுகாத்துக் கொள்ளும் முறை பற்றி நாம் பார்ப்போம்.உங்கள் கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சினைகளினால் கம்ப்யூட்டர் ஆஃப் ஆனால், அல்லது ரீஸ்டார்ட் செய்ய சொல்லி அப்படி செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இது போல பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்து விடும்.