Showing posts with label FORGERY. Show all posts
Showing posts with label FORGERY. Show all posts

Sunday, March 17, 2013

உங்கள் இரகசியத் தகவல்கள் இணையத்தில் திருட்டுப்போவதை தடுப்பது சாத்தியமா..?



  • 4
     
internet


அண்மைக்காலங்களில் இணையதளங்கள் வழியாக நமது சுய விவரங்கள் திருடப்படுவதும், பின்னர் அதனால் பின்விளைவுகளை சந்திப்பதுமாக தினங்கள் நகர்கின்றன. தெரியாத அல்லது குறிப்பிட்ட நிறுவனங்களிலிருந்து ‘சலுகை’ எஸ்எம்எஸ்களை பெறுகிறீர்கள் அல்லவா? அதுகூட இப்படி நடத்தப்பட்ட ஒருவகையான திருட்டுதான்.