Showing posts with label STOP. Show all posts
Showing posts with label STOP. Show all posts

Sunday, April 7, 2013

கூகிளில் துணைநிலை முகவரிகள் தடைசெய்யப்பட்டது...!


உலகின் முன்னணி தேடல் தளமான கூகிள் ஸ்பாம் செய்பவர்களுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதில் ஒரு பகுதியாக தற்போது கூகிளில் .co.cc டொமைன் வழங்கி தடுக்கப்பட்டுள்ளது, .co.cc என்பது ஒரு இலவச டொமைன் வழங்கியாகும் எனவே பணம் கட்டி .com,.net,.org வாங்க முடியாத பலர் இந்த இலவச டொமைனில் தங்கள் தளத்தை நடத்திவருகிறார்கள்.

Saturday, March 9, 2013

செல்லிடப்பேசி முக்கிய எண்கள்...




செல்லிடப்பேசி முக்கிய எண்கள்... [Mobile Phone Important Codes]... !!!
*******************************************************************

*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க.
*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க.
#*2472# – தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய.
*#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர.

Tuesday, February 26, 2013

பேஸ்புக் மெயில்களை தடுப்பது எப்படி?



நாம் பேஸ்புக் தளத்தில் இணைந்திருந்தால் Likes, Comments உள்பட பேஸ்புக்கில் நடக்கும் செய்திகளைப் பற்றி நமக்கு மின்னஞ்சல்கள் தொடர்ந்து வரும். இந்த தேவையில்லாத மெயில்களை தடுப்பது பற்றி பார்ப்போம்.