Showing posts with label MOUSE. Show all posts
Showing posts with label MOUSE. Show all posts

Friday, February 22, 2013

அறிமுகமாகியது ஸ்கானர் மவுஸ்! (படங்கள், வீடியோ)


scanner mouse 2

கணனிப் பாவனையில் சுட்டிகளின் (Mouse) பயன்பாடானது இன்றியமை யாததாகக் காணப்படுகின்றது. இதனால் காலத்திற்கு காலம் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக வெவ்வேறு சுட்டிகள் அறிமுகப் படுத்தப்பட்ட வண்ணம் உள்ளன.

இவற்றின் தொடர்ச்சியாக தற்போது IRIS நிறுவனமானது OCR தொழில்நுட்பத்துடன் கூடிய Scanner Mouse அறிமுகப் படுத்தியுள்ளது.