Showing posts with label KEYBOARD. Show all posts
Showing posts with label KEYBOARD. Show all posts

Friday, May 10, 2013

கணனியில் உங்களது டைபிங் திறனை அதிகரிக்க வேண்டுமா ?




இன்றைய தினம் நான் அனைவருக்கும் உதவுகின்ற வகையில் ஒரு மென்பொருளை பற்றி சொல்லிதர போகின்றேன். அதாவது நீங்கள் என்ன தான் கணனியில் புகுந்து அணைத்து விடயங்களிலும் விளையாடக் கூடிய அளவு திறமைசாலியாக இருந்த போதிலும் உங்களுக்கு விசைப்பலகையை பார்க்காமல் தட்டச்சிட முடியவில்லை என்றால். மற்றவர்கள் உங்களை கணனி பற்றி இவருக்கு ஒன்றும் தெரியவில்லை என்று தான் நினைப்பார்கள்.

Wednesday, April 17, 2013

வேலையை இலகுவாக்கும் Function Keyக்கள்

இதுல இவ்வளவு இருக்கா என்று நீங்கள் கேட்கும் அளவுக்கு Function Keyக்களின் பயன்பாடுகள் காணப்படுகின்றது. நாம் கணினியை பயன்படுத்தும் போதெல்லாம் மேல் வரிசையில் உள்ள Function Key-க்களை பார்த்து இருப்போம். நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று F5. மற்ற பதினோரும் கூட மிக அதிகமான பயன்களை தருகின்றனர். அவற்றைப் பற்றி பார்க்கலாம்.