Showing posts with label DOWNLOAD. Show all posts
Showing posts with label DOWNLOAD. Show all posts

Saturday, April 13, 2013

தமிழில் HARDWARE மற்றும் NETWORK பற்றி தெரிந்து கொள்ள.



இன்றைய தினம் நான் உங்களுக்காக ஒரு இனையதளத்தினை அறிமுகம் செய்ய போகிறேன்  அதிலே Hardware மற்றும் Network பற்றி இணையத்தின்  மூலம் தமிழில் கற்றுக்கொள்ள கூடிய ஒரு பயனுள்ள இணையதளத்தினை பற்றியே. 

Tuesday, March 19, 2013

யூட்யூப் வீடியோவை டவுன்லோட் செய்ய




இணையத்தில் வீடியோக்களைப் பார்ப்பதற்கு அதிகமாக பயன்படுவது யூட்யூப் தளம் தான். எந்த வீடியோக்களை பார்ப்பதாக இருந்தாலும் அதிகமானவர்கள் முதலில் செல்வது இந்த தளத்திற்கு தான். இணையத்தில் மட்டுமே பார்க்கக் கூடிய யூட்யூப் தளத்தில் உள்ள வீடியோக்களை

Monday, March 11, 2013

தொலைத்து விட்ட மொபைல் போன் ஐ மீளப்பெறுவது எப்படி ?



உங்களுடைய Mobile Phone தொலைந்துவிட்டதா? அல்லது திருடிவிட்டார்களா? கவலையே வேண்டாம். மீண்டும் உங்கள் மொபைல் போன் உங்களுக்கே திரும்ப வரும்.

இதற்கு உங்கள் மொபைல்போனின் தனி அடையாள எண்ணை (IMEI-International Mobile Equipment Identity) நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

Saturday, March 9, 2013

செல்லிடப்பேசி முக்கிய எண்கள்...




செல்லிடப்பேசி முக்கிய எண்கள்... [Mobile Phone Important Codes]... !!!
*******************************************************************

*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க.
*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க.
#*2472# – தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய.
*#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர.

Wednesday, March 6, 2013

கண் அசைவினால் இயங்கும் புதிய செல்போன்:





கண் அசைவினால் இயங்கும் புதிய செல்போன்: சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்கிறது! 

சாம்சங் நிறுவனம் தனது போட்டி நிறுவனமான ஆப்பிளின் ஐ-போனை மிஞ்சும் வண்ணம் தன்னுடைய அடுத்த தயாரிப்பை வரும் 14ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

Tuesday, March 5, 2013

இணையத்தில் இருந்து வீடியோக்களை தரவிறக்க 13 மிகச்சிறந்த முறைகள்!


பல நேரங்களில் இணையத்தில் இருக்கும் சில வீடியோக்களை தரவிறக்கி வைத்துக்கொள்ள நினைப்பீர்கள். அவற்றை எப்படி தரவிறக்குவது என்பதை இன்று பார்க்கலாம். 


இணையத்தினூடாகவே எந்த வித மென்பொருட்களும் நிறுவாமல் தரவிறக்கும் முறைகளை முதலில் பார்ப்போம். ( பலருக்கு சில தளங்கள் தெரிந்திருக்கலாம். அவர்கள் தவிர்க்கவும்.) 

Monday, March 4, 2013

இரண்டு Skype கணக்குகளை ஒரே கணினியில் இயக்கும் முறை.




 ஒரு கணினியில் இரண்டு Skype கணக்குகளை எப்படி இயக்குவது என்பதை இன்று பார்க்கலாம். (இதே முறையில் ஏனைய “தொடர்பு” மென்பொருட் களையும் இயக்க முடியும்).