Showing posts with label KEY. Show all posts
Showing posts with label KEY. Show all posts

Friday, April 5, 2013

ஹாக்கிங் மற்றும் கீலாகர்ஸ் பற்றிய வழிமுறைகள் !



கீ லாகர்ஸ் என்பவை நாம் தட்டும் விசைகளை ஒரு டெக்ஸ்ட்(.txt) பைலாக சேமித்து இணையத்தின் மூலமாக அதை நிறுவிய நபருக்கு அனுப்பவோ அல்லது அதை அவர் திறந்து பார்க்கும்வரை சேமித்து வைக்கவோ பயன்படுகிறது, ஹாக்கிங்கில் இவையே இரண்டாவது இடத்தில் உப்யோகிக்கபடுகிறது. இந்த கீலாகரிலிருந்து நாம்,  நம் தகவல்களை பாதுகாத்துக் கொள்வொதற்கான சில வழிமுறைகளை இங்கு காண்போம்.