Wednesday, May 22, 2013
ஆன்ட்றாய்ட் தொலைபேசிகளில் தமிழ் எழுதுவது படிப்பது எப்படி ?
இன்றைய காலகட்டத்தில் ஆன்ட்ராய்ட் தொலைபேசிகளை பயன்படுத்தும் தமிழ் பேசுபவர்களாகிய நாம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்ற பிரச்சினை தமிழில் எழுதுவது, படிப்பது தான். இனி அந்த பிரச்சினை உங்களுக்கு வேண்டாம். உங்களுக்கு ஆன்ட்றாய்ட் தொலைபேசிகளில் தமிழ் எழுதுவது படிப்பது பற்றி நான் இன்றைய பதிவில் சொல்லி தர போகிறேன்.
ஆன்ட்ராய்ட்டில் தமிழில் எழுதுவதற்கு பல்வேறு அப்ளிகேசன்கள் இருக்கின்றன. அவற்றில் சில.
நான் பயன்படுத்துவது எழுத்தாணி, அதனையே உங்களுக்கும் சொல்லி தருகிறேன். நீங்கள் Play Store சென்று எழுத்தாணி என்னும் அப்ளிகேஷனை தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள்.
இந்த அப்ளிகேஷனை நிறுவிய பிறகு, ஆண்ட்ராய்டில் Settings > Language & Input பகுதிக்கு சென்று, அங்கே Keyboard & Input Methods என்ற இடத்தில் (Ezhuthani) இந்த அப்ளிகேஷனை டிக் செய்ய வேண்டும்.
அதன் பின்னர் நீங்கள் எழுத துவங்கும் முன்பு திரையின் மேலே Swipe செய்து Choose Input Method என்று இருப்பதை Tap செய்யுங்கள்.
அதன் பின்னர் நீங்கள் நிறுவிய அப்ளிகேஷனை Tap செய்யுங்கள். அவ்வளவு தான் இனி தமிழில் உங்களால் எழுத முடியும்.
ஆண்ட்ராய்டில் தமிழில் படிப்பதற்கு :
ஆண்ட்ராய்ட் ஐஸ்க்ரீம் சான்ட்விச் (Android 4.0 IceCream Sandwich) பதிப்பிலிருந்து தமிழ் எழுத்துக்களை மொபைலில் எந்த ஒரு மாற்றமும் செய்யாமலேயே எம்மால் படிக்க முடியும். அதற்கு முந்தைய பதிப்பான Gingerbread 2.3.6-ஆக இருந்தால், ஒரு சிறிய மாற்றத்தினை மட்டும் செய்தால் போதும்.
அதாவது Browser Setting பகுதியில் Language என்ற இடத்தில் "Auto-Detect" என்று மாற்றினால் Browser ல் மட்டும் தமிழ் தளங்களை படிக்கலாம்.
எந்த ஒரு ஆண்ட்ராய்ட் பதிப்பாக இருந்தாலும் சரி Opera Mini உலாவியில் தமிழ் எழுத்துக்களை உங்களால் படிக்கமுடியும் அதற்கு நான் கீழே சொல்ல போகும் மாற்றங்களை மட்டும் நீங்கள் செய்தால் போதும்.
Opera Mini உலாவிக்கு சென்று அங்கே மேலுள்ள Address Bar இல் opera:config என டைப் செய்து Go என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து வருகின்ற பக்கத்தில் Use bitmap fonts complex scripts என்னுமிடத்தில் No என்று இருப்பதை Yes என மாற்றம் செய்யுங்கள்.
Yes என மாற்றம் செய்த பின்னர் கீழுள்ள Save என்ற பட்டாணி அழுத்தி Save செய்து கொள்ளுங்கள்.
இனி உங்களது தொலைபேசிகளில் தமிழ் தளங்களை பார்வையிட முடியும். (கீழுள்ள படத்தினை கவனிக்க..)
பதிவு பயனுள்ளது என நீங்கள் கருதினால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இறைவன் நாடினால் இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில் உங்களை சந்திக்கின்றேன்.
Thursday, May 16, 2013
இந்த வார டாப் 10 தொழில்நுட்பங்கள்.
001.
Samsung இன் 7-Inch Galaxy Tab 3 :
Android 4.1 or Jelly Bean இயங்குதளத்தில் இயங்கும் 7-Inch வகை Galaxy Tab 3 ஐ Samsung அறிமுகம் செய்தது.
உயிரியல் ஆய்வாளர்கள் மற்றும் பொறியாளர்கள் குழு வினால் Genome Compiler நிகழ்ச்சி நிரல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒளிரும் தாவர திட்டம். செயற்கை உயிரியல் மற்றும் மரபணு மூலம் இயற்கையான ஒளி உற்பத்தி செய்யும் தாவரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
003.
Intel நிறுவனத்தின் புதிய 'Iris' கிரபிக்கல் சிப்கள் :
intel அடுத்து அறிமுகப்படுத்த இருக்கும் Haswell Processors களுக்காக விறந்த கிரபிக்கல் அனுபவத்தை தரும் Iris கிரபிக்கல் சிப்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.
004.
LG இன் உலகின் முதலாவது வளைந்த 55-Inch திரை கொண்ட OLED TV :
தற்போது தென்கொரியாவில் இவ் வகை TV களுக்கான முற்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
005.
Acer நிறுவனத்தின் வின்டோஸ் - அன்ரோய்ட் கலந்த டப்லட் கணினிகள் :
006.
ஸ்மார்ட் போன்களுக்காக பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட ஜீன்ஸ் :
இது தொடர்பான விரிவான பார்வைக்கு (வீடியோ) :
007.
Alert செய்வதற்காக தனது வடிவை மாற்றக்கூடிய ஸ்மார்ட் போன் திரை :
இது தொடர்பான விரிவான பார்வைக்கு (வீடியோ) :
008.
IBM நிறுவனத்தின் உலகின் மிக சிறிய திரைப்படம் உருவாக்கப்பட்டது :
IBM நிறுவனம் உலகின் மிக சிறிய திரைப்படத்தை உருவாக்கியுள்ளது. இத் திரைப்படத்தி மைக்றோஸ்கோப் உதவியுடன் 100 மில்லியன் மடங்கு பெருப்பித்தாலே பார்க்கமுடியும்.
009.
கூகுலின் தன்னியக்க காரின் திரும்புதல் நுட்பம் :
010.
கூகுல் கண்ணாடி :
இறைவன் நாடினால் அடுத்த பதிவில் சந்திக்கின்றேன்..
002.
இயற்கையாக ஒளிரும் தாவரங்கள் :

இணைய இணைப்பு இல்லாமல் ஜிமெயிலை பயன்படுத்துவதற்கு
நாம் அனைவரும் ஈமெயில் என்றால் அதிகமாக Gmail கணக்கினையே பயன்படுத்துகின்றோம். காரணம் Gmail நாளுக்கு நாள் தங்களது பாவனையாளர்களுக்கு புது புது வசதிகளை தினம் தினம் அறிமுகப்படுத்துவது தான். அவாராக நாம் பயன்படுத்துகின்ற ஜிமெயில் கணக்கினை இணைய வசதிகள் இல்லாத சந்தர்ப்பங்களில். தம் பாவனையாளர்கள் பயன்படுத்தும் பொருட்டு ஒரு வசதியினை நமக்கு தருகின்றது. அதாவது இணைய இணைப்பு இல்லாமலே Gmail ஐ பயன்படுத்த முடியும்.
இந்த வசதியினை எவ்வாறு பயன்படுத்துவது என்பதனை நாம் இன்றைய பதிவில் பார்ப்போம்.
முதலில் இதற்கு நீங்கள் Chrome பாவனியாளராக இருக்க வேண்டும். பின்னர் Gmail Offline நீட்சியை உங்களது Chrome ல் நிறுவ இந்த லிங்கில் சென்று. தோன்றும் விண்டோவில் ADD TO CHROME என்பதை கிளிக் செய்யுங்கள்.
அதன் பின்னர் அதனை நிறுவுவதற்கான அனுமதி கேட்கும். அதில் ADD என்பதனை கிளிக் செய்யுங்கள் சிறிது நேரத்தில் இந் நீட்சி உங்களது chrome இல் நிறுவப்பட்டிருக்கும்.
New Tab ஒன்றினை திறந்து கொண்டு அதிலே உள்ள Gmail Offline என்பதன் மேல் கிளிக் செய்யுங்கள்.
திறந்தவுடன் Allow offline mail பக்கம் தோன்றும் அதிலே நீங்கள் முதலாவதாக உள்ள Allow offline mail என்னும் ரேடியோ பட்டானை டிக் செய்து Continue என்பதனை கிளிக் செய்து உள்நுளையுங்கள்.
அதன் பின்னர் உங்களது மெயில் கணக்கு திறக்கப்படும். அதன் பின்னர் நீங்கள் உங்களது மெயில் ஐ இணைய வசதி உள்ள போது பயன்படுத்துவதை போன்று அணைத்து வசதிகளையும் பயன்படுத்த முடியும். Reply, Forward, Spam, Move to Folder, Label போன்ற அணைத்து பிரிவுகளையும் உங்களால் பயன்படுத்த முடியும்.
இதனை பெற வலது பக்கமாக உள்ள (சிகப்பு நிறத்தில்) வட்டமிட்டுள்ள பொத்தானை அழுத்துங்கள்.
கீழே படத்தில் உள்ள வசதிகளையும் இந் நீட்சி உள்ளடக்கி உள்ளது.
இனிமேல் நீங்கள் இணய இணைப்பு இல்லாவிட்டாலும் உங்களது ஜிமெயில் கணக்கினை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
பதிவு பயனுள்ளது என நீங்கள் கருதினால் ஏனைய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இறைவன் நாடினால் இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில் உங்களை சந்திக்கின்றேன்.
இந்த வசதியினை எவ்வாறு பயன்படுத்துவது என்பதனை நாம் இன்றைய பதிவில் பார்ப்போம்.
முதலில் இதற்கு நீங்கள் Chrome பாவனியாளராக இருக்க வேண்டும். பின்னர் Gmail Offline நீட்சியை உங்களது Chrome ல் நிறுவ இந்த லிங்கில் சென்று. தோன்றும் விண்டோவில் ADD TO CHROME என்பதை கிளிக் செய்யுங்கள்.
New Tab ஒன்றினை திறந்து கொண்டு அதிலே உள்ள Gmail Offline என்பதன் மேல் கிளிக் செய்யுங்கள்.
திறந்தவுடன் Allow offline mail பக்கம் தோன்றும் அதிலே நீங்கள் முதலாவதாக உள்ள Allow offline mail என்னும் ரேடியோ பட்டானை டிக் செய்து Continue என்பதனை கிளிக் செய்து உள்நுளையுங்கள்.
அதன் பின்னர் உங்களது மெயில் கணக்கு திறக்கப்படும். அதன் பின்னர் நீங்கள் உங்களது மெயில் ஐ இணைய வசதி உள்ள போது பயன்படுத்துவதை போன்று அணைத்து வசதிகளையும் பயன்படுத்த முடியும். Reply, Forward, Spam, Move to Folder, Label போன்ற அணைத்து பிரிவுகளையும் உங்களால் பயன்படுத்த முடியும்.
இதனை பெற வலது பக்கமாக உள்ள (சிகப்பு நிறத்தில்) வட்டமிட்டுள்ள பொத்தானை அழுத்துங்கள்.
கீழே படத்தில் உள்ள வசதிகளையும் இந் நீட்சி உள்ளடக்கி உள்ளது.
இனிமேல் நீங்கள் இணய இணைப்பு இல்லாவிட்டாலும் உங்களது ஜிமெயில் கணக்கினை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
பதிவு பயனுள்ளது என நீங்கள் கருதினால் ஏனைய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இறைவன் நாடினால் இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில் உங்களை சந்திக்கின்றேன்.
Tuesday, May 14, 2013
Friday, May 10, 2013
கூகிள் குரோம் பாவனையாளர்களே பெரிய ஆபத்து. உஷார்...
கூகிள் குரோம் பாவனையாளரா நீங்கள் ? அப்படியானால் கண்டிப்பாக இதனை படியங்கள். இன்றைய இணைய உலகில், உலாவிகள் வரிசையில் தனக்கென தனியிடத்தில் குரோம் முத்திரை பதித்திருக்கின்றது. அதிகமானோரால் விரும்பி பயன்படுத்தப்படுகின்றது உலாவியாக குரோம் விளங்குகின்றது. பல்வேறு வகையான வசதிகளை கொண்ட குரோமில் உள்ள ஆபத்தினை பற்றி பார்ப்போம்.
கணனியில் உங்களது டைபிங் திறனை அதிகரிக்க வேண்டுமா ?
இன்றைய தினம் நான் அனைவருக்கும் உதவுகின்ற வகையில் ஒரு மென்பொருளை பற்றி சொல்லிதர போகின்றேன். அதாவது நீங்கள் என்ன தான் கணனியில் புகுந்து அணைத்து விடயங்களிலும் விளையாடக் கூடிய அளவு திறமைசாலியாக இருந்த போதிலும் உங்களுக்கு விசைப்பலகையை பார்க்காமல் தட்டச்சிட முடியவில்லை என்றால். மற்றவர்கள் உங்களை கணனி பற்றி இவருக்கு ஒன்றும் தெரியவில்லை என்று தான் நினைப்பார்கள்.
Thursday, May 9, 2013
சமூக வலைதளங்களில் உள்ள வீடியோக்களை அன்ட்ராய்ட் தொலைபேசிகளில் எவ்வாறு பதிவிறக்கம் செய்வது ?
இன்று நாம் அனைவரும் அதிகம் பயன் படுத்துகின்ற தொலைபேசிகள் அனைத்தும் அன்ட்ராய்ட் சாதனமாகவே இருக்கின்றது. இதிலே (யூடியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்ய) சமூக வலைதளங்கள், அல்லது ஏனைய இணைய தளங்களில் உள்ள வீடியோ கோப்புக்களையும் பதிவிறக்கி, இணைய இணைப்பு இல்லாத சந்தர்ப்பங்களில் அதனை பயன்படுத்த அனைவரும் விரும்புவோம் அல்லவா. அதனை எவ்வாறு பதிவிறக்குவது என்பதனை இன்றைய பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.
Saturday, May 4, 2013
உங்களின் பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்பட்டால் சுலபமாக மீட்க
சமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்புக் தளமாகும். சுமார் 700 மில்லியனுக்கும் அதிகமான பயனர் கணக்குகளை உள்ளடக்கிய மிகப்பெரிய இணையதளமாகும். பேஸ்புக் தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 ஹாக்கிங் முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு கடினமான பாஸ்வேர்ட் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக பாஸ்வேர்டை திருடி அக்கௌன்ட்டை முடக்கி விடுகின்றனர். அப்படி பேஸ்புக் கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம்.
மைக்ரோசொப்ட் அறிமுகப்படுத்தும் ஸ்மார்ட் கைக்கடிகாரம்
தொடுதிரை தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை உற்பத்தி செய்யும் முயற்சியில் அப்பிள் நிறுவனம் மற்றும் சம்சுங் நிறுவனம் என்பன ஏற்கனவே ஈடுபட்டுள்ள நேரத்தில் சற்று தாமதமாக மைக்ரோசொப்ட் நிறுவனமும் களத்தில் குதித்துள்ளது.
இதன் அடிப்படையில் விண்டோஸ் 8 இயங்குதளத்தினைக் கொண்டதும் 1.5 அங்குல அளவுடைய தொடுதிரையினை உள்ளடக்கியதுமான ஸ்மார்ட் கடிகாரத்தை உருவாக்குவதில் மைக்ரோசொப்ட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
மேலும் இக்கைக் கடிகாரமானது சிறிய கணினி ஒன்றினைப் போல செயற்படக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
NOKIA PHONE இனை FORMAT செய்வது எப்படி?
நம்முடைய Phone இற்கு வைரஸ் தாக்கினால், பல வகையான பிரச்சினைகளை நாம் எதிர்வு கொள்ள வேண்டியிருக்கும்.குறிப்பாக சொல்லப்போனால்,
01. Phone நம்முடைய கட்டளைக்கு எதிர்மாறாக செயற்பட தொடங்கும்.
02. Phone இல் பதிந்து வைத்திருக்கும் சில அப்ளிகேசன் இயங்க மறுக்கும்.
03. SMS இனை பெறவும் முடியாது அனுப்பவும் முடியாத நிலை ஏற்படும்.
Subscribe to:
Posts (Atom)