முன்னணி மின்னஞ்சல் சேவையை வழங்கிவரும் Gmail ஆனது கடந்த ஒக்டோபர் மாதம்மின்னஞ்சல்களை உருவாக்குவதற்கென புதிய Pop-Up Composer விண்டோவினை அறிமுகப்படுத்தியிருந்தது.
Threaded Comments பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். அதாவது யாராவது கருத்திடும் போது அந்தந்த கருத்துக்களுக்கு அதற்கு கீழேயே தொடரிழையாக கருத்திடும் வசதி. ப்ளாக்கரில் கூட Threaded Comments வசதி உள்ளது.தற்போது பேஸ்புக் தளம் இந்த வசதியைக் கொண்டுவந்துள்ளது.
முகப்புத்தகம், முகநூல் என்று தமிழில் அழைக்கப்படும் ஃபேஸ்புக் தளம் இணைய உலகை ஆட்சி செய்துக்கொண்டிருப்பதற்கு மேலும் ஓர் உதாரணம் அதிகமான தளங்களில் காணப்படும் "ரசிகர் பக்கம்" எனப்படும் Fan Page ஆகும். நமக்காக ஒரு ரசிகர் பக்கத்தை உருவாக்கும் முறையை இங்கு பார்ப்போம்.
உங்களது ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியில் சக்தி FM இணை தற்பொழுது நேரடியாக செவிமடுக்கலாம். சக்தி FM வானொலியின் பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டமாக, தனது நேயர்களுக்காக புதிய ஆப்பிள், ஆன்ட்ரெய்ட் அப்ளிகேஷன் ஐ தற்பொழுது வெளியிட்டு உள்ளது.
சமூக வலைத்தளங்கள் தங்களுக்குள் இருக்கும் போட்டியால் பயனர்களை கவர புதிய வசதிகளை அவ்வப்போது வழங்கி வருகின்றன. கூகுள் பிளஸ் சமீபத்தில் புதிய கவர் போட்டோ வெளியிட்டது. அதே போல நேற்று பேஸ்புக் புதிய News Feed-ஐ வெளியிட்டுள்ளது.
இயங்குதள வடிவமைப்பில் உலகின் முன்னணி நிறுவமாகத் திகழும் மைக்ரோசொப்ட் ஆனது அண்மையில் மெட்ரோ பயனர் இடைமுகம் உள்ளடங்கலாக பல புதிய வசதிகளுடன் விண்டோஸ் 8 இயங்குதளத்தினை அறிமுகப்படுத்தியிருந்தது.
தகவல் பாதுகாப்பிற்கு சிறந்த கோப்பு வகையாகக் காணப்படும் PDF கோப்புக்களை பயன்படுத்துபவர்கள் அவற்றினை தமக்கு வேண்டிய முறையில்மாற்றியமைத்துக்கொள்ள விரும்புவார்கள்.